ஜெயம் ரவியின் 25-வது பட த்திற்கு ஒளிப்பதிவாளராக டட்லி ஒப்பந்தம்…!

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகிவரும் ‘கோமாளி’, படத்தை தொடர்ந்து ஜெயம் ரவியின் 25-வது படத்தைப் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார் அவரது மாமனார் சுஜாதா விஜயகுமார்.

லட்சுமண் – ஜெயம் ரவி இணையும் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதில் அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க டி.இமான் இசையமைக்கவுள்ளார் .

தற்போது டட்லியை ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. இவர் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’, ‘தில்வாலே’ ‘ஜுங்கா’போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.

கார்ட்டூன் கேலரி