குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் இன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆர்சை தாண்டி தண்ணீர் விழுவதால் மக்களின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு குவிந்துள்ள சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.