இங்கிலாந்தில் நில அதிர்வு

லண்டன்:

இங்கிலாந்து நாட்டின் தென் மேற்கு பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது.

பரிஸ்டல் நகரில் இன்று இந்திய நேரப்படி இரவு 8 மணி அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டது.

ரிக்டர் அளவு கோலில் 4.9 ஆக பதிவாகி இருக்கிறது.