தென்காசியில் நில அதிர்வு : பொதுமக்கள் பதட்டம்

தென்காசி

தென்காசி அருகே நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

தென்காசி அருகே சிந்தாமணி மற்றும் வடகரை ஆகிய மாவட்டங்களில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்தப் பகுதி மக்கள் கடும் பதட்டம் அடைந்துள்ளனர்.

வீடுகளை விட்டு வெளியே தெருக்களில் திரள் திரளாக நிற்கின்றனர்.

மீண்டும் நில அதிர்வு வருமோ என்னும் பீதியில் மக்கள் உறைந்து போயுள்ளனர்.