ரஷ்யாவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

மாஸ்கோ

ஷ்யாவின் குரில் தீவில் இன்று மாலை சுமார் 4.30 க்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவில் அமைந்துள்ள தீவுகளில் ஒன்று குரில் தீவு.

இன்று மாலை சுமார் 4.30 மணி அளவில் இந்த தீவில் நில நடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.5 ஆக பதிவாகி உள்ளது.

இந்த நிலநடுக்கத்தல் ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் உயிரிழப்புக்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை.