நள்ளிரவில் உத்தகாண்ட், நிக்கோபார் தீவில் நிலநடுக்கம்

டில்லி:

ள்ளிரவில் உத்தரகாண்ட் மற்றும் நிக்கோபர் தீவில் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு 3.8 மற்றும் 4.9 ஆக பதிவு பதிவாகி உள்ளது.

இந்த நில அதிர்வானது நள்ளிரவு 12.35 மணிக்கு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்று இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. |