தர்மபுரியில் நிலநடுக்கம்

தர்மபுரி மாவட்டத்தில் சில பகுதிகளில் சற்று நேரத்துக்கு முன் மிதமான நிலநடுக்கம்   ஏற்பட்டது. நல்லம்பள்ளி, எரியூர் ஆகிய பகுதிகளில் இந்நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்து தெருக்களில் கூடினார்கள்.