மணிப்பூரில் நிலநடுக்கம்

இம்பால்:

மணிப்பூர் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியா-மியான்மர் நாட்டின் எல்லைப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவு ஆகி உள்ளது.