புதுடெல்லி:
டெல்லியின் சில பகுதிகளில் திடீரென லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியின் அதன் சுற்றுப்புற பகுதியில் சுமார் 10.30 மணியளவில் திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டது.

ஜம்முவின் சில பகுதிகளில் கூட நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியில் திடீரென ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தினால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும், இதனால் ஏற்பட்ட இழப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.