ஆர்ப்பாட்டத்தை போலிசாரால் கட்டுப்படுத்த முடியாத நிலையில், தலை நகர் வாஷிங்டன் உட்பட 15க்கும் மேற்பட்ட நகரங்களில் 5,000 பேருக்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே கொரோனாவால் மிக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, தற்போது இனக்கலவரத்தால் மேலும் பாதிக்கப்பட்டு உள்ளது.