எம்.ஜி.ஆரை புறக்கணிக்கும் எடப்பாடி அரசு… காரசார விவாதம் – வீடியோ

சென்னை: எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு எம்.ஜி.ஆரை புறக்கணித்து, மோடி புராணம் பாடி வருவது அனைவரும் அறிந்ததே. இதை  காணும் எம்.ஜி.ஆர். விசுவாசிகள் கொந்தளித்துப்போய் உள்ளனர்.

இதுதொடர்பாக மாலைமுரசு தொலைக்காட்சி விவாத மேடையில், தீவிர அதிமுக தொண்டரும், பத்திரிகையாளர் மற்றும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன், இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையிலான அரசை கடுமையாக சாடினார்.

அம்மாவின் என்று கூறிக்கொள்ளும் எடப்பாடி அரசு, எம்.ஜி.ஆர் படத்தை முழுமையாக புறக்கணித்து விட்டதாகவும், மோடியின் காலடி சரணம் பற்றியே ஆட்சி நடத்துவதும், ஆதாரப்பூர்வமாக விவாதம் செய்கிறார்.

விவாதம் தொடர்பான வீடியோ:

நன்றி: மாலைமுரசு டி.வி.