‘ஈஸ்வரன்’ படத்தின் கியூட்டான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ….!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியான ‘ஈஸ்வரன்’ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.
இந்த படத்தில் சிம்புவுடன் நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஈஸ்வரன் படத்தை இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ளார்.
திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ தற்போது ட்ரெண்ட் அடித்து வருகிறது. ஒரு குழந்தையுடன் சிம்பு விளையாடி மகிழும் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
குழந்தைகளை ரசிக்கும் சிலம்பரசன் … சிலம்பரசன் ஐ ரசிக்கும் குழந்தைகள்😍💕 #Eeswaran Spot Videos#EeswaranPongalWinner #EeswaranBlockbuster https://t.co/uI5TYqYcqN
— STR Fans Club (@StrFansClub_) January 16, 2021