திருப்பூரில் செருப்பு சின்னம்

1
நேர்மை மக்கள் இயக்கம்  என்ற அமைப்பு, திருப்பூர் தெற்கு தொகுதியில் கேசவ மூர்த்தி,  திருப்பூர் வடக்கு  தொகுதியில்  தெ.பிரபாகரன்  ஆகியோர் போட்டி இடுகின்றனர்.

தங்களுக்கு செருப்பு சின்னம் வேண்டும் என்று இவர்கள் கேட்டனர். ஆனால் தேர்தல் அதிகாரிகள் ஏனோ மறுத்தனர். இருந்தாலும் பிடிவாதமாக செருப்பு சின்னத்தை வாங்கிவிட்டனர்.