குறைந்து வரும் யானைகளின் எண்ணிக்கை : மத்திய அரசு தகவல்

சென்னை

நாடெங்கும் உள்ள யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் தமிழ்நாட்டில் 30% குறைந்துள்ளது.

மத்திய அரசு யானைகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்துள்ளது.   அந்தத் தகவல்களை கடந்த வெள்ளிக்கிழமை அன்று மக்கள் அவையில் தெரிவித்துள்ளது.   அதன் விவரம் வருமாறு :

நாடெங்கும் யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.    அதில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது.  தமிழ்நாட்டில் மட்டும் 30% யானைகளின் எண்ணிக்கை கடந்த ஐந்து வருடஙக்ளில் குறைந்துள்ளது.

அந்த விவரம் வருமாறு

மாநிலம்                    2012                2017                வித்தியாசம்

கேரளா                      5942                3054                2888

தமிழ்நாடு                 4015                2761                1254

கர்நாடகா                  6488                6049                439

ஆந்திரப் பிரதேசம்  45                    61                    +16

இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.