மகேந்திரன் எனும் சகாப்தம் அஸ்தமனமானது…!

உடல் நலக் குறைவால் ஒரு வார காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல இயக்குநர் மகேந்திரன் தனது இல்லத்தில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 79.

முள்ளும் மலரும், உதிரி பூக்கள், ஜானி போன்ற உணர்வுப் பூர்வமான படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடத்தவர் நடிகர் மகேந்திரன்.

மகேந்திரன் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்ப்பட்டு மந்தைவெளி தேவாலய வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவருக்கு திரையுலகத்தினர் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

லதா ரஜினிகாந்த்

சேரன்

பாக்யராஜ்

சந்தான பாரதி

வரலக்ஷ்மி

விஜய் சேதுபதி

அமீர் , வெற்றிமாறன்

விவேக்

இளையராஜா

ராதிகா

மற்றும் பலர்