பிரபல நடன இயக்குனரான பிருந்தா அவர்கள் “ஏய் சினாமிகா” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் தற்போது பிருந்தாவின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தில் ரியல் லைஃப் தம்பதிகளான நடிகர் சாந்தனு மற்றும் அவரது மனைவி கிகி நடிக்கவுள்ளனர் .டாட்சன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தரண் குமார் இசையமைக்கவுள்ளார் .

எங்க போற டி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது படத்தின் வீடியோ டீசரும் வெளியாகி உள்ளது.