சுற்றுசூழல் விழிப்புணர்வு: ஜப்பானில் இந்தியகுருக்கள் 9 நாள் யாகம்!

டோக்கியோ,

சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த டோக்கியோவில் இந்திய இந்து மத குருக்கள் 9 நாட்கள் தொடர் யாகம் நடத்தி வருகின்றனர்.

சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த டோக்கியோவில் இந்திய இந்து மத குருக்கள் தொடர் யாகம் செய்து வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட இந்திய குருக்கள் ஜப்பான் சென்று இந்த யாகத்தை நடத்தி வருகின்ற னர்.

சுற்றுசூழல் பற்றி உலக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  இந்தியாவில் இருந்து டோக்கியோ சென்றுள்ள 100க்கும் மேற்பட்ட இந்து மத குருக்கள் கலந்து கொண்டு தொடர்ந்து 9 நாட்கள் தொடர் யாகம் நடத்து வருகின்றனர்.

கடந்த 21ந்தேதி முதல் இந்த யாகம் நடைபெற்று வருகிறது. இந்த யாகத்தில்  ஆயிரத்திற்கு மேற்பட்ட ஜப்பானியர்கள், இந்தியர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.

யாகத்தையொட்டி பல்வேறு சொற்பொழிவுகள் நடைபெற்று வருகிறது.

[KGVID]https://patrikai.com/wp-content/uploads/2016/10/Watch-Indian-priests-perform-9-day-yagna-for-Tokyos-clean-environment-ANI-News.mp4[/KGVID]