பேய் படம் ஈரம் 2ம் பாகம் ஸ்கிர்ப்ட் ரெடி.. ஷங்கருக்காக காத்திருக்கும் இயக்குனர்..

ங்கர் தயாரிப்பில் அறிவழகன் இயக்கிய படம் ஈரம். இறந்த பெண்ணின் ஆவி தண்ணீரில் புகுந்து பழிவாங்க கதையாக உருவாகி ரிலீஸ் ஆனது ரசிகர்களிடம் வரவேற்பும் பெற்றது. இப்படத்தில் ஆதி, நந்தா, சிந்து, லட்சுமி ராமகிருஷ்ணன் நடித்திருந்தனர். இப்பட்த்தின் 2ம் பாகம் இயக்க ரெடியாக இருக்கிறார் இயக்குனர்.


இதுபற்றி டைரக்டர் அறிவழகன் கூறும்போது, ’ஈரம் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் திட்டம் உள்ளது. அதற்கான ஸ்கிரிப்ட்டும் தயார் செய்துள் ளேன். இயக்குனர் ஷங்கர் தயாரிக்க முடிவெடுக்கும்போது ஈரம் 2 உருவாகும்“ என்றார்.