ஐரோப்பிய கால்பந்து போட்டித் தொடர் (யூரோ) பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இந்த போட்டிகளில் நேற்று குரூப் ஏ பிரிவு ஆட்டத்தின் கடைசி லீகு போட்டியாகும். இந்த போட்டிகள் பிரான்ஸ் – சுவிச்சர்லாந்து மற்றும் அல்பேனியா- ருமேனியாஆகிய நாடுகள் மோதின. 2வது சுற்றுக்கு பிரான்ஸ் தகுதி பெற்றது. இந்த போட்டிகள் இந்த குரூப்பில் இருந்து 2வது சுற்றுக்கு தகுதி எந்த நாடு பெறுகிறது என்பது தீர்மானித்து.
அல்பேனியா- ருமேனியா
இரு அணிகளும் இந்த போட்டில் வென்றால் 2வது சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆரம்பம் முதல் இரு அணிகளும் போட்டில் வெல்வதற்கு தங்களது சீரப்பான ஆட்டம் ஆடினார். 43வது நிமிடத்தில் அர்மாண்டோ அற்புதமான கோல் அடிக்க அல்பேனியா 1-0 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தில் முந்தியது. கடைசிவரை ருமேனியா இந்த கோல் சாமம் செய்ய முயற்சி செய்து பலன் அளிக்கவில்லை. அல்பேனியா இந்த போட்டில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அடுத்து சுற்றுக்கு தகுதி பெற வைக்க இந்த வெற்றி அமைத்தது.
607758759_JF_9593_098387FB9F4C83CB41F8D335B95653B6_3314
பிரான்ஸ் – சுவிச்சர்லாந்து
2வது சுற்றுக்கு தகுதி பெற்று இருந்த பிரான்ஸ் இந்த போட்டில் சுவிச்சர்லாந்து மோதினர். இந்த போட்டில் ட்ரா செய்தல் இந்த இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு செல்வது உறுதி என்ற நிலை இருந்தது. இரு அணிகளும் கடுமையாக கோல் அடிக்க முயன்றனர். இரு அணிகளும் ஆட்டம் முடிய கோல் எதுவும் அடிக்காத நிலையில் போட்டி ட்ரா வில் முடிந்தது. இரு அணிகளும் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றது.