காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்ஃபோனஸ் அவர்களுடனான நேர்காணல்…!

 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் அல்ஃபோனஸ் அவருடனான ஒரு நேர்காணல்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்

எதிர்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத நிலையில் காங்கிரஸ்

தமிழகம், கேரளா, கர்நாடகா போன்ற ஒருசில மாநிலங்களை தவிற, பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கென்று பிரதிநிதிகளே இல்லை.

காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு ராகுல்காந்தி பொறுப்பேற்று, ராஜினாமா செய்யவேண்டுமா

1988ம் ஆண்டு வெறும் 2 எம்.பிக்களை பெற்று, மக்களவைக்கு நுழைந்த பாஜக கடந்த 2014 மற்றும் தற்போதைய தேர்தலில் பெரும்பான்மையை பெரும் அளவுக்கு அசுர வளர்ச்சி பெற்றிருக்கிறது. ஆனால் பெரும் பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சி 1991க்கு பிறகு பெரும்பான்மையை பெற முடியாத நிலை தொடர்கிறதே ?

போன்ற கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி