அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியாவுடன் ஒரு நேர்காணல்..!

அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியாவுடன் ஒரு நேர்காணல்.

பாமகவில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய ராஜேஸ்வரி பிரியா , பத்திரிக்கை டாட் காம் மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியா குருநாதன் அவர்களின் கேள்விக்கணைகளை பதில் உரைக்கும் நிகழ்ச்சி.

தென் சென்னை தொகுதியை பொருத்தவரை சவாலாக இருந்ததா ?

சுயேட்சையாக களம் கண்டு, 772 வாக்குகளை பெற்றது குறித்து ?

தேர்தலுக்கு முன்பு மறைந்த ஜெ.குருவின் தாயார் உட்பட பலரும் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு எதிராக குரல் கொடுத்தும் . தங்களை ராமதாஸ் தரப்பு துன்புருத்துகிறது என்றும் கூறிய நிலையில் தேர்தல் முடியும் வரை குரு பற்றி எங்குமே பேச மறுத்த ராமதாஸ் அவர்கள், தேர்தல் முடிந்த பின்னர் திடீரென அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சிகளை எப்படி பார்க்கிறார் ?

அன்புமணியின் அழுகை பிரச்சாரம் குறித்தும் பல கேவிகளுக்கு பதியுரைத்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி