கனவு கன்னி ரம்யா பாண்டியனுடன் ஒரு எக்ஸ்க்ளூசிவ் இன்டெர்வியூ…!

[embedyt] https://www.youtube.com/watch?v=N5pknFurQC8[/embedyt]

இன்றைய இளைஞர்களின் கனவுக்கன்னி , போட்டோக்களை வெச்சு பூஜை பண்ணுற அளவுக்கு செம வைரலா ஆகியிருக்கு இப்படி இளைஞர்கள் மத்தியில வைரலா பேசப்படுவீங்கன்னு நினைச்சீங்களா ?

ஜோக்கர், ஆன் தேவைதை போன்ற படங்களை எல்லாம் பண்ணியிருக்கீங்க. அப்போ இருந்த ஆதரவும், இப்போ சமீபத்திய அதீத அதரவும்னு இரண்டுக்கும் என்ன வித்தியாசம் ?

மொட்ட மாடி போட்டோ ஷூட்.. திட்டமிட்டு நடத்தப்பட்ட ஷூட்டா ? மேக்கப் கூட போடாம பண்ணினதா கேள்விப்பட்டோம்.

ஜோக்கர் படத்துல மல்லிகா, ஆன் தேவதையில ஜெஷிகா போன்ற கதாபாத்திரத்துல பார்த்த மக்கள், இப்போ ரம்யா பாண்டியனை எப்படி பார்க்குறாங்க ? நீங்க வெளிய எங்காவது போகும்போது உங்களுக்கு என்ன மாதிரியான ஆதரவு இருக்கு ?

சமீபத்துல நீங்க அளித்திருந்த பேட்டி ஒன்றுல சில படங்கள் பேச்சுவார்த்தையில இருக்குறதாகவும், வெப் சீரீஸ் ஒன்னுல நடிக்க போறதாகவும் சொல்லியிருந்தீங்க. உங்க ரசிகர்களுக்கு அது பெரிய ட்ரீட்டா இருக்குமா ? போன்ற கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் .