“பூத்” நோக்கி பூத்துப்போன கண்களோடு..!: சமூகவலைதளங்களில் வைரலாகும் ரஜினி ரசிகர் கவிதை
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளான நேற்று அவரது ரசிகர்கள் போஸ்டர், பேனர், சமூக வலை தளங்களில் வாழ்த்து என்று கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள்.
சமூகவலைதளங்களில் ரஜினியை வாழ்த்தி பல கவிதைகளும் வலம் வந்தன. அவற்றில் கீழ்க்கண்ட கவிதை வைரலாகி வருகிறது.