நடிகர் உயிரோடு இருக்கும்போது இறந்துவிட்டதாக வெளியான செய்தி….!

சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகி, அனைவரையும் கவர்ந்த படம் ‘புல்புல்’. இப்படத்தில் அவினாஷ் திவாரி என்பவர் நடித்திருந்தார்.

இவர் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டதால் பலரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதனை தொடர்ந்து அவரே அவர் ட்விட்டரில் “அவ்வளவு சீக்கிரம் சென்றுவிட மாட்டேன் நண்பர்களே. இதுபோன்ற வதந்திகளை பரப்புவதில் என்ன சந்தோஷம். ப்ளீஸ் இவ்வாறு செய்யாதீர்கள், நன்றி” என்று தெரிவித்துள்ளார்.