நயன்தாரா விக்னேஷ் சிவன் வேலண்டைன்ஸ் டே எங்க தான்யா கொண்டாட போறாங்க….?

நாளை வேலண்டைன்ஸ் டே. இதை கொண்டாட பலர் ஆவலுடன் உள்ளனர் .ரோஸ் டே, சாக்லேட் டே, ப்ரொபோஸ் டே, ஹக் டே , கிஸ் டே என்று காதலர்கள் ஏற்கனவே கொண்டாட்டத்தை துவங்கிவிட்டனர். ஒரு சிலர் நம்ம வயத்தெரிச்சலை கொட்டிக்கிறாங்க என புலம்பவும் செய்கின்றனர் .

இதை எல்லாம் மீறி அனைவரின் பார்வையும் விக்னேஷ் சிவன் நயன்தாரா மீது தான் உள்ளது . விக்னேஷ் சிவனோ காதலர் தினம் என்றால் காதலி நயன்தாராவுடன் ஏதாவது நாட்டிற்கு சென்று ஜோடியாக புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு செல்லம், தங்கம் என்று கொஞ்சுவார்.

அதை நினைத்து ஒரு சிலர் ஆவலுடன் காத்துகொண்டு இருந்தாலும் , ஒரு சிலர் இவன் ஏன்யா நம்மளை இப்படி படுத்துறான்னு புலம்பி தான் வருகின்றனர் .

கார்ட்டூன் கேலரி