துனீஷியாவை  துவம்சம் செய்த பெல்ஜியம்!

மாஸ்கோ:

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்று ஜி பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் துனீஷியாவை பெல்ஜியம் துவம்சம் செய்தது.

துனீஷிய வீரர்களை சிதறடித்த  பெல்ஜியம் வீரர்கள், தங்களது சிறப்பான திட்டமிடல், ஒருங்கிணைப்பான ஆட்டத்தின் காரணமாக, அபார வெற்றி பெற்றனர்.

இந்தப் போட்டியின் சிறுதுளிகள்:

பெல்ஜியம் போட்ட கோல்கள் :  5

துனீஷியா போட்ட கோல்கள் – 2

பெல்ஜியத்தின் முதல் கோல் – ஈடன் ஹஸார்ட் (5வது நிமிடம்)

பெல்ஜியத்தின் 2வது கோல் – ரொமேலு லாகாகு (15)

பெல்ஜியத்தின் 3வது கோல் – லுகாகு (47) பெல்ஜியத்தின் 4வது கோல் – ஹஸார்ட் (50)

பெல்ஜியத்தின் 5வது கோல் – மிச்சி பட்சுயாயி (89)

துனீஷியாவின் முதல் கோல் – டைலான் பிரான் (17)

துனீஷியாவின் 2வது கோல் – வாபி கஸ்ரி (92)

பவுல்கள் – பெல்ஜியம் (12)- துனீஷியா (14)

மஞ்சள் அட்டை – பெல்ஜியம் (0) – துனீஷியா (1)

கார்னர் – பெல்ஜியம் (4) – துனீஷியா (2)