ஃபிஃபா 2018: போலந்து அணியை வீழ்த்தியது செனகல்

மாஸ்கோ:

உலககோப்பை கால்பந்து போட்டி ஃபிஃபா 2018 ரஷ்யாவில் கடந்த 14ம் தேதி முதல் நடந்து வருகிறது.

இந்த இன்று நடந்த ஒரு ஆட்டத்தில் போலந்து அணியும், செனகல் அணியும் மோதின.

இதில் 2-:1 என்ற கோல் கணக்கில் போலந்து அணியை வீழ்த்தி செனகல் அணி வெற்றி பெற்றது.

You may have missed