உலகக் கோப்பை கால்பந்து 2018 : போர்ச்சுகல் – ஸ்பெயின் போட்டி டிரா வில் முடிந்தது.

சோச்சி

லகக் கோப்பை கால்பந்து 2018 லீக் போட்டியில் ஸ்பெயின் – போர்ச்சுகல் இடையில் நடந்த போட்டி டிரா வில் முடிந்தது.

நேற்று உலகக் கோப்பை கால்பந்து 2018 தொடரின் லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் அணி போர்ச்சுகல் அணியுடன் மோதியது.   ஆரம்பத்தில் இருந்தே பரபரப்பாக நடந்த இந்தப் போட்டி ரசிகர்களையும் கடும் பரபரப்புக்கு உள்ளாக்கியது.

முதல் பாதியில் ஸ்பெயின் அணி மற்றும் போர்ச்சுகல் அணி இரண்டுமே தலா இரு கோல்கள் அடித்தன.   இது இரண்டாம் பாதியில் மேலும் பரபரப்பை உண்டாக்கியது.   அதற்கு ஏற்றார்போல் இரண்டாம் பாதியிலும் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன.

போட்டியின் முடிவில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்து போட்டி டிரா வில் அதாவது வெற்றி தோல்வி இன்றி முடிவடந்தது.