வரும் 2021 முதல் மினி உலகக் கோப்பை போட்டிகள்

கொலம்பியா

லகக்கால்பந்து கோப்பை போட்டிகளை போல மினி உலகக் கோப்பை போட்டிகள் ஃபிஃபா சார்பில் நடைபெற உள்ளன

ஃபிஃபா என அழைக்கப்படும் உலக நாடுகள் கால்பந்துப் போட்டி கூட்டமைப்பு உலகக் கோப்பை போட்டிகள் நடத்தி வருகின்றன.   இந்தப் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றன.   கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தப் போட்டிகள் நடைபெற்றன.  தற்போது 2021 ஆம் ஆண்டு அடுத்த  போட்டிகள் நடைபெற உள்ளன.

இதற்கிடையில் மினி உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்த இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.   இந்தப் போட்டிகள் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற உள்ளது.   வரும் 2021ஆம் ஆண்டு முதல் நடைபெற உள்ள இந்த போட்டிகளில் எட்டு அணிகள் பங்கேற்க உள்ளன.  அதனால் இந்த போட்டி “ஃபைனல் 8” என அழைக்கபட உள்ளது.

 

 

3 thoughts on “வரும் 2021 முதல் மினி உலகக் கோப்பை போட்டிகள்

Leave a Reply

Your email address will not be published.