Random image

உலகக்கோப்பை கால்பந்து: போட்டிகள் நடைபெறும் முழு அட்டவனை விவரம்

மாஸ்கோ:

கால்பந்து ரசிகர்களிடையே  ஜுரத்தை ஏற்படுத்தி உள்ள பிபா உலகக்கோப்பை கால்பந்து திருவிழா இன்று மாலை மாஸ்கோவில் தொடங்குகிறது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விளையாட்டு போட்டியின் முதல்நாள் ஆட்டங்ம ரஷியாவுக்கும், சவுதிக்கும் இடையே நடைபெற உள்ளது. இந்த கால்பந்து போட்டியில் உலகம் முழுவதும் இருந்து 32 நாட்டு அணிகள் கலந்து கொள்கின்றன.

போட்டிகள் ஐரோப்பா, ரஷ்யா ஆகிய இரு கண்டங்களில் உள்ள விளையாட்டு மைதானங்களில் நடைபெற உள்ளது. ஏ முதல் எச் வரை 8 பிரிவுகளாக நடைபெற்ற உள்ள இந்த போட்டிகளின் முழு அட்டவனை விவரம் உங்கள் பார்வைக்கு…..

பிரிவு ஏ : ரஷ்யா, சவுதி அரேபியா, எகிப்து, உருகுவே
 
பிரிவு பி : போர்ச்சுகல், ஸ்பெயின், மொராக்கோ, ஈரான்
 
பிரிவு சி : பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பெரூ, டென்மார்க்
 
பிரிவு டி : அர்ஜெண்டினா, ஐஸ்லாந்து, குரேஷியா, நைஜீரியா
 
பிரிவு இ : பிரேசில், சுவிட்சர்லாந்து, கோஸ்டா ரிகா, செர்பியா
 
பிரிவு எப் : ஜெர்மனி, மெக்சிகோ, ஸ்வீடன், கொரியக் குடியரசு
 
பிரிவு ஜி : பெல்ஜியம், பனாமா, டியுனிசியா, இங்கிலாந்து
 
பிரிவு எச் : போலந்து, செனகல், கொலம்பியா, ஜப்பான்

இந்திய நேரப்படி ஆட்டம் தொடங்கும் விவரம் மற்றும்  போட்டி அட்டவணை 
 
ஜூன் 14:  வியாழன்:  ரஷ்யா – சவுதி அரேபியா (இரவு 8.30)
 
ஜூன் 15:  வெள்ளி: எகிப்து – உருகுவே (மாலை 5.30) ,மொராக்கோ – ஈரான் (இரவு 8.30), போர்ச்சுக்கல் – ஸ்பெயின் (இரவு 11.30)
 
ஜூன் 16:  சனி: பிரான்ஸ் – ஆஸ்திரேலியா (மதியம் 3.30), அர்ஜெண்டினா – ஐஸ்லாந்து (மாலை 6.30), பெரூ – டென்மார்க் (இரவு 9.30), குரேசியா – நைஜீரியா (நள்ளிரவு 12.30)
 
ஜூன் 17:  ஞாயிறு: கோஸ்டாரிகா – செர்பியா (மாலை 5.30), ஜெர்மனி – மெக்சிகோ (இரவு 8.30), பிரேசில் சுவிட்சர்லாந்து (இரவு 11.30)
 
ஜூன் 18:  திங்கள் : ஸ்வீடன் – தென் கொரியா (மாலை 5.30), பெல்ஜியம் – பனாமா (இரவு 8.30), டியுனிசியா – இங்கிலாந்து (இரவு 23.30)
 
ஜூன் 19:  செவ்வாய்: கொலம்பியா – ஜப்பான் (மாலை 5.30), போலந்து – செனகல் (இரவு 8.30), ரஷ்யா – எகிப்து (இரவு 11.30)
 
ஜூன் 20:  புதன்: போர்ச்சுக்கல் – மோராக்கோ (மாலை 5.30), உருகுவே – சவுதி அரேபியா (இரவு 8.30), ஈரான் – ஸ்பெயின் (இரவு 11.30)
 
ஜூன் 21:  வியாழன்: டென்மார்க் – ஆஸ்திரேலியா (மாலை 5.30), பிரான்ஸ் – பெரூ (இரவு 8.30), அர்ஜெண்டினா – குரோஷியா (11.30)
 
ஜூன் 22:  வெள்ளி: பிரேசில் – கோஸ்டா ரிகா (மாலை 5.30), நைஜீரியா – ஐஸ்லாந்து (இரவு 8.30), செர்பியா – சுவிட்சர்லாந்து (இரவு 11.30)
 
ஜூன் 23:  சனி: பெல்ஜியம் – ட்யுனிசியா (மாலை 5.30), கொரியா குடியரசு – மெக்சிகோ (இரவு 8.30), ஜெர்மனி – ஸ்வீடன் (இரவு 11.30)
 
ஜூன் 24: ஞாயிறு: இங்கிலாந்து – பனாமா (மாலை 5.30), ஜப்பான் – செனகல் (இரவு 8.30), போலந்து – கொலம்பியா (11.30)
 
ஜூன் 25:  திங்கள்: உருகுவே – ரஷ்யா (இரவு 7.30), சவுதி அரேபியா – எகிப்து (இரவு 7.30), ஸ்பெயின் – மொராக்கோ (இரவு 11.30), ஈரான் – போர்ச்சுக்கல் (இரவு 11.30)
 
ஜூன் 26:  செவ்வாய்: ஆஸ்திரேலியா – பெரூ (இரவு 7.30), டென்மார்க் – பிரான்ஸ் (இரவு 7.30), நைஜீரியா – அர்ஜெண்டீனா (இரவு 11.30), ஐஸ்லாந்து – குரேஷியா (இரவு 11.30)

ஜூன் 27, புதன்: கொரியா – ஜெர்மனி (இரவு 7.30), மெக்சிகோ – ஸ்வீடன் (இரவு 7.30), செர்பியா – பிரேசில் (இரவு 11.30), சுவிட்சர்லாந்து – கோஸ்டா ரிகா (இரவு 11.30)
 
ஜூன் 28:  வியாழன்: ஜப்பான் – போலந்து (இரவு 7.30) செனகல் – கொலம்பியா (இரவு 7.30), பனாமா – டியுனிசியா (இரவு 11.30), இங்கிலாந்து – பெல்ஜியம் (இரவு 11.30)
 
அதைத்தொடர்ந்து  16 அணிகள் சுற்று ஜூன் 30-ம் தேதி தொடங்கி, ஜூலை 2-ம் தேதி வரை நடைபெறுகிறது.
 
காலிறுதிப் போட்டிகள்:

ஜூலை 6 ந்தேதி மற்றும் ஜூலை 7ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது.

 அரையிறுதிப் போட்டிகள்

ஜூலை 10 மற்றும்  ஜூலை 11 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

 3-வது அணிக்கான ஆட்டம்:

ஜூலை 14-ம் தேதி

இறுதிப் போட்டி

ஜூலை 15, ஞாயிறுக்கிழமை  இரவு 8.30 மணிக்கு நடைபெற உள்ளது.