”பிஃபா உலக கோப்பை – வெற்றிப்பெறும் அணியை கணிக்கும் ஆக்டோபஸ்”

பிஃபா உலக கோப்பை பல்வேறு எதிர்ப்பார்ப்புகளுடன் தொடங்கிய நிலையில் வெற்றிப்பெறும் அணியை கண்டறிய பால் ஆக்டோபஸ் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. கோல்ட்மேன் சச் என்பவர் செயற்கை நுண்ணறிவை ஆக்டோபசில் பயன்படுத்தி உலக கோப்பை போட்டியில் வெற்றிப்பெறும் அணியை கணிக்க தீர்மானித்தார்.
paul actonus - fifa
2010ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் ஒரு நாட்டையோ அல்லது வீரர்களையோ பெரிதாக கருதவில்லை. மாறாக ஜெர்மனியர்கள் உருவாக்கிய பால் ஆக்டோபஸ் அனைவராலும் பேசப்பட்டது. இந்த வகை ஆக்டோபஸ் போட்டியில் வெற்றிபெறும் அணியை கணிக்ககூடிய ஆற்றல் பெற்றது.

உலக கோப்பை போட்டிகளில் நிலையில் வெற்றிப்பெறும் அணியை முன்கூட்டியே கணிப்பது சிக்கலான ஒன்றாக கருதப்பட்டது. இதனை தொடர்ந்து கோல்ட்மேன் சச் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுகளை பயன்படுத்தி போட்டியின் வெற்றிப்பெறும் அணியை கண்டறிய ஆக்டோபஸை வடிவமைத்தார். இத்தகைய ஆக்டோபஸ் அனைத்து போட்டிகளிலும் வெற்றிப்பெறும் அணியையும், ஒவ்வொரு அணியும் அடித்துள்ள கோல்களையும் முன்கூட்டியே கணிக்க கூடியதாக உள்ளது.

உலக கோப்பை போட்டிகளில் எந்த அணி வெற்றிப்பெறும் என்பதை கணிக்கும் விதமாக பலர் பந்தயங்களில் ஈடுபடுவது வழக்கமான ஒன்று. 700பில்லியன் டாலரில் தொடங்கி ஒரு ட்ரில்லியன் வரை பந்தயத்தின் தொகை அதிகரித்துள்ளன. இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு மூலம் ஒரு போட்டியின் வெற்றியை துல்லியமாக கணிப்பது என்பது அறிவியலுக்கான ஒரு சவால் என்றே கூறலாம்.

Leave a Reply

Your email address will not be published.