பாலாஜியை காலால் எட்டி உதைத்த சனம்…….!

இந்த வாரம் ரசிகர்கள் முன்பே கணித்தது போல பாடகர் வேல்முருகன் வெளியேறி இருக்கிறார்.

பிக் பாஸில் இன்று வெளியாகி இருக்கும் புதிய புரோமோவில் அர்ச்சனா மற்றும் ஆரியை பலரும் நாமினேட் செய்துள்ளனர். இந்நிலையில் அர்ச்சனா இந்த வாரம் தப்பிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இன்று பாலாஜி மற்றும் சனம் இடையே மிகப் பெரிய மோதல் ஏற்படுகிறது பின்பு வாக்குவாதம் முற்றுவதையும் காணமுடிகிறது.