புதுச்சேரி : இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

புதுச்சேரி

மிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான இன்றே புதுச்சேரியிலும் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாக்காளர் பட்டியலில் அடிப்படையில் வரும் மக்களவை தேர்தல் நடை பெறும் என சொல்லப்ப்படுகிறது.

இன்று புதுச்சேரி மாநில இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியாகி உள்ளது. இத பட்டியலை தலைமை தேர்தல் அதிகார் சுந்தரவேலு வெளியிட்டார். இது புதுச்சேரி மாநிலத்தில் உள்ள முப்பது தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் ஆகும்.

புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 9,59,566 வாக்காளர்கள் உள்ளனர்.

அதில் ஆண்கள் 6,53,153 பேர்

பெண்கள் 5,06,330 பேர்

மூன்றாம் பாலினத்தவர் 93 பேர்

என உள்ளனர்.