நிதி அமைச்சரின் 10% சர்ஜார்ஜ் குறித்து விளக்கம் தெரிந்தால் சொல்லலாம்….! நெட்டிசன் கேள்வி. 

நெட்டிசன்:

Subbu Senthilraj அவர்களின் முகநூல் பதிவு

ஒரு விஷயம் எனக்கு புரியவில்லை. பல பட்டய கணக்காளர்களிடம் கேட்டுப்பார்த்தேன் அவர்களுக்கும் புரியவில்லை.

இந்த பக்கத்தில் உள்ள யாராவது இருந்தால் புரியவைக்கவும். முன்பு கம்பெணிகளுக்கு SurCharge என்பது ரூ.1 கோடியிலிருந்து ரூ.10 கோடி வரி வருவாய் வரையில் 7%, ரூ 10 கோடி வரிவருவாய்க்கு பிறகு 12%. இதில் 10% என்பது எங்குமே இல்லை.

ஆனால் நிதியமைச்சர் 25.17% வரி என்ற கணக்கை சொல்கின்றார். அதாவது 22% வரி 10% Sur Charge மற்றும் 4% செஸ் மொத்த தொகுப்பு 25.17% வரும். ///

இந்த 10% surcharge விளக்கம் தெரிந்தால் சொல்லலாம்…….

கார்ட்டூன் கேலரி