சென்னை உயர்நீதிமன்றத்தில் தீ விபத்து! பரபரப்பு

சென்னை ,

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெனரேட்டர் அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக  அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.