லண்டனில் பயங்கர தீ! 120 வீடுகளில் வசிப்பவர் நிலை என்ன?

லண்டன்:

ண்டனில் அடுக்கு மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அக்குடியிருப்பில் உள்ள 120 வீடுகளில் வசிப்பவர் நிலை என்ன என்பது தெரியவில்லை.

மேற்கு லண்டன் பகுதியில் உள்ள லதிமோர் சாலையில் கிரீன் பீல் குடியிருப்பு உள்ளது. 27 மாடிகள் கொண்ட இக் குடியிருப்பில் 120 வீடுகள் உள்ளன. இரண்டாம் தளத்தில் உருவான தீ, அடுக்குமாடி முழுதும் பரவி எரிகிறது. 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகிறார்கள்.

வீடுகளில் சிக்கியிருப்பவர்களை காப்பாற்ற வீரர்கள் முயற்சித்து வருகிறார்கள்.

 

 

கார்ட்டூன் கேலரி