பட்டாசு ஆலை விபத்து! இருவர் பலி!

IMG-20160723-WA0000

சிவாகாசி அருகே வெம்பக்கோட்டை பக்கத்துல சங்கரபாண்டியபுரத்தில் ஸ்டாண்டர்டு பட்டாசு ஆலையில் திடீரென  வெடி விபத்து  ஏற்பட்டது. இதில் இருவர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published.