மலையாள படத்தில் வில்லனாக களமிறங்கும் பிரசன்னா…!

கலாபவன் சாஜன் இயக்கத்தில் லிஸ்டின் ஸ்டீபன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘பிரதர்ஸ் டே’ .

பிரபல இயக்குநர் நாதிர்ஷா இசையமைக்கும் இப்படத்தில் ஐஸ்வர்ய லக்ஷ்மி, பிரயாகா மார்டின், மியா ஜார்ஜ், ஆயிமா ரோஸ்மி செபஸ்டியன் உள்ளிட்டோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக நடித்து வரும் நடிகர் பிரசன்னாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் வரும் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.