விஜய் சேதுபதி – பிஜு விஸ்வநாத் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘சென்னை பழனி மார்ஸ்’

பிஜு விஸ்வநாத் இயக்கி வரும் இந்தப் படத்தின் கதையை, விஜய் சேதுபதி – பிஜு விஸ்வநாத் இணைந்து எழுதியுள்ளனர். இந்தப் படத்தின் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்கையும் பிஜு விஸ்வநாத்தே கவனிக்கிறார்.

இந்த படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.