போலீஸ் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்துள்ள ‘ஜாக்பாட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

சூர்யாவின் 2டி என்டெர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்க , ஆனந்த் குமார் ஒளிப்பதிவு செய்ய விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 10-ம் தேதி இதன் படப்பிடிப்பு தொடங்கியது. சரியாகத் திட்டமிட்டு, 35 நாட்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டனர்.