வெளியானது சிந்துபாத் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்…!

விஜய் சேதுபதி – அருண்குமார் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள படம் சிந்துபாத். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியக நடிகை அஞ்சலி நடித்துள்ளார்.

வாசன் மூவீஸ் மற்றும் கே புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு செய்கிறார்.

மே 16ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் , படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.
இந்நிலையில் தற்போது படத்தின் சிங்கிள் டிராக் ஒன்று வெளியாகியுள்ளது.

கார்ட்டூன் கேலரி