எஸ்.ஆர்.டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி இணைந்து ஒரு புதிய படத்தை தயாரிக்கிறது .

இந்த படத்தில் தனுஷ் ட்ரானா டகுபதி, ரஜ்ஷித் ஷெட்டி ஆகிய மூன்று நடிகர்களும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை மாலை 7 மணிக்கு வெளியிடப்படும் என கார்த்திக் சுப்புராஜ் டுவீட் பதிவிட்டுள்ளார்.