ரஜினிகாந்தின் தர்பார் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தலைவா 167 படத்தில் ரஜினி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா முதன்மை வேடத்தில் நடிக்க அனிருத் இசையமைக்க , சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஏப்ரல் 10 முதல் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

‘தர்பார்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் போஸ்டரில் துப்பாக்கிகள், வேட்டை நாய் என ரஜினிகாந்த் காட்சியளிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.