Random image

களவானி2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

 ளவானி படத்தின் முதல் பாகத்தில் நடித்த விமல், ஓவியா ஆகியோர் தான் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகின்றனர். முதல் பாகத்தை தயாரித்த தயாரிப்பாளர்,  சற்குணமே தனது ‘வர்மன்ஸ் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் களவானி2 படத்தையும் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இது ஓவியா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

விமல், ஓவியா, சூரி நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்த திரைப்படத்தை இயக்கியிருந்தவர் சற்குணம். நசீர் தயாரித்திருந்த இப்படத்தின் 2-ம் பாகம் தயாரிக்கப்பட்டு வரகிறது  களவானி 2 கே2   தலைப்பிடப்பட்டுள்ளது.