டெல்லி:  நாடு முழுவதும் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள அசாம் மாநில சட்டப்பேரவை முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.