முதல்கட்ட வாக்குப்பதிவு: பகல் 1 மணி நிலவரம்

நாடு முழுவதும்  91 லோக் சபா தொகுதிகள்  உள்பட  ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா   4 மாநில சட்டப் பேரவைகளுக்கும் இன்று முதல்கட்ட வாக்குப் பதிவு  நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள்  தங்கள் ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நண்பகர் 1 மணி  அளவில் எத்தனை சதவிகிதம் வாக்குப்பதிவு ஆனது என்பது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது

நண்பகல் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்:

நாகலாந்து : 57 சதவிகிதம்

உத்தரகாண்ட்: 41.27 சதவிகிதம்

அருணாச்சல பிரதேசம் : 40.95 சதவிகிதம்

திரிபுரா : 53.17 சதவிகிதம்

மிசோரம் : 43.38  சதவிகிதம்

லட்சத்தீவு: 37.7 சதவிகிதம்

மணிப்பூர்: 53.44 சதவிகிதம்

தெலங்கானா: 38.8%

பீகார்: 34.60%

ஒடிசா: 41%

You may have missed