துணை நடிகையாக த்ரிஷா வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா….?

‘ஜோடி’ படத்தில், ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, சூர்யா நடித்த ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா.

சினிமாவில் நடிப்பதற்கு முன் மாடலாக இருந்தார், ஆரம்பகாலத்தில் அவருக்கு கதாநாயகியின் தோழி வேடமே கிடைத்தது.

அப்போது அவர் பெற்ற சம்பளம் ஒரு நாளைக்கு ரு.500 என்பதுதான் ஆச்சர்ய தகவல்.

பிரசாந்த், சிம்ரன் நடித்த ஜோடி திரைப்படத்தில் சிம்ரனுக்கு தோழியாக நடித்திருப்பார்.அப்போது அவர் பெற்ற சம்பளம் ஒரு நாளைக்கு ரு.500 என்பதுதான் ஆச்சர்ய தகவல்.

மேலும் தற்போது இவர் ஒரு படத்தில் நடிக்க வாங்கும் சம்பளம் மட்டுமே ரூ. 1.5 கோடி என கூறப்படுகிறது.