சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் முதல் சிங்கிள் ’மைலாஞ்சியே’ லிரிக்கல் வீடியோ வெளியீடு……!

சசி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’. இதில் சித்தார்த், ஜிவி பிரகாஷ் குமார், லிஜோமோல் ஜோஸ், காஷ்மீரா பர்தேசி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அபிஷேர் பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படம் அக்கா – தம்பி உறவினை புதிய கோணத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சசி.

அக்காவாக மலையாள திரையுலகின் முன்னனி நடிகை லிஜோ மோளும், தம்பியாக ஜீ.வி.பிரகாஷும் நடித்துள்ளனர். இதில் லிஜோ மோள் கணவராக சித்தார்த் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘மைலாஞ்சியே’ என்ற பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: gv prakash, Mailaanjiye Song, sidharth, sivappu manjal pachai
-=-