எம்.பி.ஏ. படித்து(!)விட்டு +2 முடித்த பாஜ அமைச்சர்!

பாஜகவைச் சேர்ந்த குஜராத் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சங்கர்பாய் சவுத்ரி பற்றி கல்வி விவரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

என்ன பரபரப்பு?

2009ம் ஆண்டு எம்.பி.ஏ. முடித்திருக்கிறார். அதன் பிறகு 2011ம் ஆண்டு +2 படித்து தேறியிருக்கிறார்.