நாட்டிலேயே முதன் முறையாக நெல்லித்தோப்பு தொகுதியில்

டில்லி:

ந்தியாவில் முதல் முறையாக புதுச்சேரி நெல்லித் தோப்பு தொகுதியில் ராணுவ வீரர்கள் வாக்களிக்க வசதியாக ஆன்லைன் வாக்குப்பதிவு அறிமுகப்பட இருக்கிறது.

நெல்லித் தோப்பு தொகுதியைச் சேர்ந்தவராக இருந்து, ராணுவத்தில் பணிபுரிபவர்கள்இ, வரும் இடைத்தேர்தலில் ஆன்லைன் மூலமாக வாக்களிக்கலாம்.

இந்தத் தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது..

கார்ட்டூன் கேலரி